நேற்று விண்ணில் தெரிந்த ஒளியானாய்
இன்று மண்ணில் விழுந்த சிறகானாய்
நேற்று நெஞ்சில் நிறைந்த நினைவு
இன்று பஞ்சாய் பறந்த கனவு
நேற்று வரை எனக்கு மட்டும் சொந்தம்
இன்று ஒருவன் கைபிடித்து போனதேன்
நேற்று வரை நீ வேறோ நான் வேறோ
இன்று முதல் நீ யாரோ நான் யாரோ
|
|
|
Lol,Naikakavum Kavithai paadalam.Thavarilai.Nice to know a Tamil Fellow-blogger.Luv ur iniya Tamil Ulakam.
ReplyDeleteThank you for the nice comments and welcome to my என் இனிய தமிழ் உலகம்
ReplyDelete